சூடான செய்திகள் 1பாடசாலைகளை ஒருவாரம் தாமதித்து ஆரம்பிக்குமாறு கோரிக்கை by May 5, 201940 Share0 (UTV|COLOMBO) பாதுகாப்பு வலுவடையும் வரை பாடசாலைகளை ஒருவாரம் தாமதித்து ஆரம்பிக்குமாறு அஸ்கிரிய மாநாயக்கர், அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.