உள்நாடு

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை இம்மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, இம்மாதம் 28 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும்.இரண்டாம் கட்ட பாடசாலை தவணை ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை வந்த ஜெரோம் பெர்னாண்டோ !

வெள்ளவத்தையில் மற்றுமொரு பகுதி முடக்கம்

பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு