உள்நாடு

பாடசாலைகளின் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளுக்காக மேற்கொள்ளப்படும் வாகன பேரணியின் போது பாடசாலைகளின் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த போட்டிகளை நடாத்தும் பாடசாலைகளின் அதிபர்கள், மாணவத்தலைவர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துவதற்காக நேற்று இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போதே கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

தடை செய்யப்பட்ட 6 முஸ்லிம் அமைப்புகளின் மீதான தடை நீக்கம்

நாடு முழுவதும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்

துப்பாக்கிச் சூட்டில் சிறுத்தை பலி