சூடான செய்திகள் 1

பாகிஸ்தான் விமான விபத்தில் 17 பேர் உயிரிழப்பு

(UTVNEWS | COLOMBO) – பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரில் ராணுவத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துள்ளானதில் இரண்டு விமானி உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 5 இராணுவ வீரர்கள் உயிழந்துள்ளதுடன்  20 பேர் காயமடைந்துள்ளது.

விபத்துக்கான எந்த காரணமும் இதுவரையில் வெளியாகவில்லை.

Related posts

இன்று நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை உயர்வு

ராஜாங்கனையே சத்தரதன தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

“பணம் பெற்று கனடாவிற்கு ஆட்களை அனுப்பும் சாணக்கியன்”