உலகம்பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கொரோனா பரிசோதனைக்கு by April 22, 202037 Share0 (UTV | கொவிட் – 19) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கொரோனா வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அது, பாகிஸ்தான் பிரதமர் கடந்த வாரம் சந்தித்த அந்நாட்டு தூதுவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியமையினால் ஆகும்.