சூடான செய்திகள் 1

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் இக்ரம் உல் ஹக் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் இக்ரம் உல் ஹக் தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவொன்று இன்று (02) இலங்கை விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இக்குழு இலங்கை வருகின்றது.

இலங்கை – பாகிஸ்தான் இராணுவத்தினரின் பாதுகாப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காகவே இக்குழு இலங்கை வருகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதிக்கும் கட்சிக்கும் எதிராக செயற்படுவது மனிதநேயமற்ற செயல்

அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில்

சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் கம்பஹா நகர சபை மைதானத்தில்