உள்நாடு

பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் – ரிஷாத் இடையே சந்திப்பு

(UTV|கொழும்பு) – பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் முஹம்மத் சாத் ஹத்தாக் அவர்களின் அழைப்பையேற்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், அவரை சந்தித்துக் கலந்துரையாடி இருந்தார்.

சிறுபான்மை சமூகம் மற்றும் சமூக கலாச்சார விடயங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 5,415 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

editor

முப்படையினருக்கான அறிவித்தல்

தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க சுகாதார வழிகாட்டல் கோரல்