விளையாட்டு

பாகிஸ்தான் – இலங்கை மகளிர் கிரிக்கட் போட்டி நாளை ஆரம்பம்

(UTV|COLOMBO)-பாகிஸ்தான் மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச போட்டித்தொடர் தம்புள்ள விளையாட்டு மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் மூன்று ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த மூன்று போட்டிகளும் 20 , 22 , 24ஆம் திகதிகளில் ரன்கிரி விளையாட்டுமைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கிடையிலான ரி20 போட்டிகள் மூன்று நடைபெறவுள்ளன. இந்த போட்டித்தொடரில் , எதிர்வரும் 28ஆம் திகதி முதலாவது போட்டி கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்திலும் , இரண்டாவது போட்டி மார்ச் 30ஆம் திகதி என்சிசி மைதானத்திலும் மற்றும் மூன்றாவது போட்டி மார்ச் 31ஆம் திகதி எஸ்எஸ்சி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன.

நாளை ஆரம்பமாகவுள்ள இந்த போட்டித்தொடர்கள் எதிர்வரும் 31ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சாதனை படைத்த ரோஹித் சர்மா!

IPL ஏலத்தில் இசுறு உதான

வெற்றியாளர் கிண்ணத் தொடரில் மார்க்ஸ் ஸ்டோனிஸ்