வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் இராணுவ தளபதி இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-பாகிஸ்தான் நாட்டு இராணுவ தளபதி ஜெனரல் Qamar Javed Bajwa மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகின்றார்.

இங்கு தங்கியிருக்கும் காலத்தில் இராணுவ தளபதி லெப்டினன் கேர்ணல் மகேஷ் சேனநாயக்க உள்ளிட்ட பலரை சந்திக்கவுள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Special Trial-at-Bar appointed to hear Welikada riot case

ஏசி, பிரிட்ஜ் உள்பட 19 பொருட்களின் மீதான வரி அதிகரிப்பு

Ranjan Ramanayaka to meet the Prime Minister today