விளையாட்டு

பாகிஸ்தான் அணி 2 விக்கட்டுக்களை இழந்து 169 ஓட்டங்கள்

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிகும் இடையிலான 3 வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்டம் இன்று நடைப்பெறவுள்ளது.

போட்டியின் நேற்றைய நாள் ஆட்டம் நிறைவடையும் போது தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் பாகிஸ்தான் அணி 2 விக்கட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதேவேளை இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 51 வது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டி மும்பையில் இடம்பெறவுள்ளது.

Related posts

மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

இரண்டாவது இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டி இன்று

46 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி பின்னிலையில்