உலகம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவானதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பலுசிஸ்தானின் உத்தாலுக்கு கிழக்கு, தென்கிழக்கே 65 கி.மீ., தொலையில் 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்த எந்த தகவல்களும் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Related posts

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய தொழிலாளர் விதிகள்

பாடசாலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 13 மாணவர்கள் பலி

அமெரிக்க அதிபரின் சகோதரர் காலமானார்