உள்நாடு

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட ப்ரியந்தவின் இறுதிக் கிரியை இன்று

(UTV | கொழும்பு) – பாகிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை (03) கொடூரமாக தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான ப்ரியந்த குமாரவின் இறுதிக் கிரியை கனேமுல்ல – பொல்ஹேன பொது மயானத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ப்ரியந்த குமார தியவடனவின் சடலம் நேற்றுமுன்தினம் நாட்டு கொண்டு வரப்பட்டதுடன், பின்னர் அவரது பூதவுடல் கணேமுல்ல – பொக்குண சந்தி – கந்தலியத்த, பாலுவ பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

Related posts

நீதி கோரி ஐநாவை நாடிய உறவுகள்!

பொதுஜன பெரமுனவுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் – மஹிந்த

editor

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி