உள்நாடு

பஸ் போக்குவரத்து தொடர்பில் மனதை நெகில வைக்கும் சம்பவம்!

(UTV | கொழும்பு) –

தலவாக்கலையிலிருந்து ராணிவத்தை செல்லும் அரசு பேருந்து ஆனது கடந்த கிழமைகளில் தற்காலிகமாக சேவையில் இல்லாத காரணத்தினால், மாதாந்த பருவ சீட்டு ( சீசன் டிக்கெட்) பயன்படுத்தி பயணிக்கும் சுமார் ஐந்து பாடசாலைகளின் கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் நிற்கதியான நிலைக்கு உயர்த்தினார்கள். இப் பகுதியில் மழையுடனான காலநிலையில் சுமாரான தூரங்கள் நடந்தே பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதன்போது தலவாக்கலையிலிருந்து மிடில்வத்தை நோக்கி செல்லும் தனியார் பேருந்து எவ்வித கட்டணங்களும் அரவிடாமல் இலவசமாக மாணவர்களை ஏற்றி சென்ற சம்பவம் மக்களிடையே பெரிய மனிதாபிமான நன்மதிப்பை பெற்றுள்ளது. இந்த தருணத்தில் இப்படியான உள்ளம் கொண்ட மனிதர்கள் உள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்திய கடற்றொழிலாளர்களை தாக்கிய கடற்படை – எழுந்துள்ள பிரச்சினை.

வீடு இல்லாத 18 எம்பிக்களுக்கு 1 கோடி நிதி!

வைரஸ் தொற்றுக்குள்ளானோரில் 68 பேர் பூரண குணம்