சூடான செய்திகள் 1

பஸ் கட்டணம் குறைக்கப்படுகிறது…

(UTV|COLOMBO)-நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கு இரண்டு வீதத்தால் பஸ் கட்டணத்தை குறைக்க உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஆகியோர் கூறியுள்ளனர்.

பஸ் சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு இடையில் இன்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் இன்று

அமெரிக்க மாநிலங்கள் அனைத்தும் மீளத் திறக்க தீர்மானம்

புதிய கூட்டணி உருவானது; தெரிவானார் ஜனாதிபதி வேட்பாளர்