உள்நாடுபவுன் விலை ரூ. 200,000 ஆக உயர்வு by March 30, 202236 Share0 (UTV | கொழும்பு) – 24 கரட் தங்க பவுன் விலை ரூ. 200,000 ஆக உயர்ந்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை ரூ. 185,000 ஆக அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.