கிசு கிசு

பவிக்கு’ம் கொரோனாவாம்

(UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட றெபிட் என்டிஜன் பரிசோதனையின் போதே அவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கொரோனா 2வது அலை – அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

ஓரினச் சேர்க்கையாளர்களும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்?

முதல் வாரிசுடன் திருமண ஒரு வருட பூர்த்தியை கொண்டாடும் நாமல் – லிமினி