உள்நாடு

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –  நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்ஹல, கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட, மாத்தறை மாவட்டத்தில் கோட்டாபோலா, இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம மற்றும் கஹாவத்த ஆகிய பகுதிகளுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன

editor

IMF ஆதரவு தொடர்பில் பிரதமரின் நம்பிக்கை

ஆறு பேருக்கு மரண தண்டனை