உள்நாடு

பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை

(UTV | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா, கிழக்கு, வட மத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, நாட்டின் மேல், வட மேல் மற்றும் தென் மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

வைத்தியசாலையில் இருந்து வௌியேறிய பாடகி சுஜீவா

சிறைச்சாலை ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமனம்

பிரதமர் தலைமையில் 21வது அரசியலமைப்பு திருத்த சட்டமூல கலந்துரையாடல்