உள்நாடு

பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) –  வடக்கு, வடமத்திய,கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சில பகுதிகளில் 100 மி.மீ அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் திணைக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் கன மழை பொழிய கூடும் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மேலும் ஒரு தொகை Sputnik V இலங்கைக்கு

மறு அறிவித்தல் வரை ஓட்டுனர், நடத்துனர் விடுமுறை இரத்து

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜினாமா

editor