உள்நாடுபல் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் குறித்து வர்த்தமானி by July 10, 202135 Share0 (UTV | கொழும்பு) – அரசத்துறையில் கடமையாற்றும் பல் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அறிவித்து இன்று(10) வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.