சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்

(UTV|COLOMBO) பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளதாகல் அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related posts

யால தேசிய வனத்துக்கு சிய வனத்துக்கு பூட்டு

நாடு முழுவதும் காற்றுடன் கூடிய மழை

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை உயர்வு