உள்நாடுபல்கலைக்கழக நுழைவுப் பதிவு இன்றுடன் நிறைவு by December 5, 202141 Share0 (UTV | கொழும்பு) – 2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக நுழைவுப் பதிவுச் செயல்முறை இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கான பதிவுகள் கடந்த நவம்பர் 26ஆம் திகதி தொடங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.