உள்நாடு

பல்கலைக்கழக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

“டீல் ரணில் – ராஜபக்ச இராணுவ ஆட்சிக்கு எதிராக” என்ற தலைப்பில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

Related posts

ஐ டி எச் வைத்தியசாலையில் புதிய கட்டிடம் திறப்பு

இஸ்ரோ வெளியிட்ட புதிய அறிவிப்பு!

ஜோசப் ஸ்டாலின் கைது