உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் தொடர்பில் அறிவித்தல்

(UTV| கொழும்பு)- 2020 /2021 கல்வி ஆண்டுக்கான பல்கலைகழக அனுமதிக்கான இணையதளம் மூலமான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் காலம் ஜூன் 2 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

பிள்ளைகளின் பசியை போக்க தன்னுயிரை விட்ட தாய்

மேலும் 11 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

வீட்டை சேதப்படுத்திய யானை – புத்தளத்தில் சம்பவம்.