உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்

(UTV|கொழும்பு)- பாடசாலை தவணை ஆரம்பமாகி, இரண்டு வாரங்களில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(1) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சற்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேற்று வைப்பில் இடப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

Related posts

மேல் மாகாணத்தில் விசேட சோதனை

பெட்ரோல் பெற வரிசையில் நின்ற மற்றொரு நபர் பலி

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்தனர்