உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று மாலை வெளியீடு

(UTV | கொழும்பு) –     2021 க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேற்றிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று பிற்பகல் அல்லது நாளை காலை வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2021 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் WWW.ugc.ac.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் குறித்த வெட்டுப்புள்ளிகள் இம்முறை 44,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

Related posts

ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகம் நியமனம்

editor

மழையுடன் கூடிய காலநிலை

மென்டி எனும் போதைப்பொருளுடன் மூவர் கைது