(UTV | இந்தியா) – பிரேசிலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது இதுவரையில் 1,408,485 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரேசிலில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 59,656 ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் உயிரிழப்புகள் வரிசையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.