உலகம்

பலி எண்ணிக்கையில் சீனாவை விஞ்சியது இத்தாலி

(UTV| கொழும்பு) – இத்தாலியில் 24 மணி நேரத்தில் மாத்திரம் 427 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவைத் தொடர்ந்து வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது.

இத்தாலியில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3405 அக அதிகரித்துள்ளதுடன், 41,035 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

சீனாவில் 3245 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Nike அதன் தயாரிப்பு விற்பனைகளை நிறுத்தியது

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி கிடையாது

சிங்கப்பூர் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு