வகைப்படுத்தப்படாத

பலா மரத்தில் ஏறியவர் குளவி கொட்டுக்கு இழக்கு

(UDHAYAM, COLOMBO) – பலாமரத்தில் ஏறி குழை வெட்டியவர் குளவி கொட்டுக்கு இழக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் மேல்பிரிவு தோட்டத்திலே 12.07.2017 காலை 8.30.மணியளவிலே குளவி கொட்டியுள்ளது

தான் வளர்க்கும் ஆடுக்கு உணவுக்காக பலா குழை வெட்ட மரத்தில் ஏறிபோதே மரத்திலிருந்த குளவி கூடு களைந்து கொட்டியுள்ளது

குளவிக்கொட்டுக்கு இழக்காகிய இளைஞன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

எயார் – இந்தியா விமானம், 130 பயணிகளுடன் விபத்து…

அமெரிக்கா மீது வெனிசூலா அதிபர் குற்றச்சாட்டு

இன்று இடம்பெறவுள்ள இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை