சூடான செய்திகள் 1

பற்றி எரிந்த ஆடை தொழிற்சாலை

(UTV|COLOMBO) இன்று அதிகாலை பன்னல – சந்தலங்கா – இரபடகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையில்  தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இந்த தீப்பரவலில் இரண்டு கட்டிடங்கள் அடங்கிய தொழிற்சாலையின் ஒரு கட்டிடம் முழுமையாக அழிந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

எனினும் இந்த தீப்பரவலால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், தற்போது தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

25 பில்லியன் ரூபா செலவில் உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிப்பு…

இன்று தொடக்கம் சீகிரியாவை இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம்

பிரதமர் பதவி எனக்கொன்றும் பெரிதில்லை…