உள்நாடுவணிகம்

பருப்பை பதுக்குவோருக்கு எதிராக நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) -பருப்பை ஒழித்து வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய அசாதாரண காலப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவேருக்கு எதிராக  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்!

மெனிங் சந்தையை தற்காலிகமாக இடமாற்ற நடவடிக்கை

சிவனடி பாத மலை தொடர் வனப் பகுதியில் தீ