உள்நாடு

பருத்தித்துறைமுனையில் சீன அதிகா

(UTV | கொழும்பு) – இலங்கைக்கான சீன தூதரக அதிகாரிகள், இன்று (15), யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டனர். இதன்போது, அவர்கள் பருத்தித்துறைமுனைப் பகுதியைப் பார்வையிட்டனர்.

சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள், இரண்டு நாள்கள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

இன்றைய மின்வெட்டு அட்டவணை

நாளை முதல் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிப்பு

ஊழலற்ற நேர்மையான புதிய முகங்களை மக்கள் தேடுகின்றார்கள் – பிரபா கணேசன்

editor