உள்நாடு

பரீட்சாத்திகளுக்கான முக்கிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கல்வி பொதுத்தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சாத்திகள் அனைவரும் தங்களின் தகவல்களை info.moe.gov.lk ல் பதிவு செய்யுமாறு கல்வி அமைச்சினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமையகத்திற்கு விஜயம்

IMF முன்மொழி பற்றி பிரதிநிதிகளுடன் கலந்துரையாட பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வாய்ப்பு