சூடான செய்திகள் 1

பயண பொதி ஒன்றில் இருந்த கைகுண்டே வெடிப்பு ஏற்பட காரணம்

(UTV|COLOMBO)-தியதலாவ – கஹகொல்ல பிரதேசத்தில் பேருந்து ஒன்றில், வெடிப்பு  சம்பவம் ஒன்று ஏற்பட்டதற்கான காரணம் ஆரம்ப விசாரணைகள் மூலம் அறியவந்துள்ளது.

இன்று காலை இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ள நிலையில், பேருந்திலிருந்த பயண பொதி ஒன்றில் கை குண்டு ஒன்று  வெடித்துள்ளமையே இதற்கு காரணம் அறியவந்துள்ளது.

அரச இரசாயண பரிசோதனை ஆய்வாளர்களின் முடிவுகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர் காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொழும்பு பாயிஸ் காலமானார்!

உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் இறுதி திகதி இதோ……

தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்