உள்நாடு

பயணிகள் விமான சேவை மறு அறிவித்தல் இடைநிறுத்தம்

(UTV|கொழும்பு) – இலங்கைக்கு பயணிகள் விமானம் வருவது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாட்டிலிருந்து விமானங்கள் பயணிப்பதற்கும் விசேட விமான சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை அறிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்ற மோதல் விவகாரம் – இறுதி தீர்மானம் இன்று.

பிரேமலால் ஜயசேகரவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி

உனவட்டுன புகையிரத நிலையத்திற்கு பூட்டு