உள்நாடு

பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டினை வந்தடையவுள்ள மேலும் இரு டீசல் கப்பல்கள்

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பேருந்து கைது