உள்நாடுபயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ம் திகதி வரை நீடிப்பு by June 11, 202144 Share0 (UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனெரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.