சூடான செய்திகள் 1

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் கைது–பிரதமர்

(UTVNEWS | COLOMBO) -உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து நபர்களும் கைது செய்யப்பட்டு விட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்று மூன்று மாதத்திற்குள் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி உள்ளதாக மேலும் சுட்டிக்காட்டினார்.

ஹெட்டிபொல, பண்டுவஸ்நுவர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

கலாசார மரபுரிமைகளை எதிர்கால தலைமுறைக்கு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு

ஜனாதிபதி ஜப்பான் சென்றடைந்தார்

வரவு செலவு திட்டம் நாளை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு