கேளிக்கை

பயங்கரமாக அடி வாங்கியிருக்கும் சர்காரின் சிம்ட்டங்காரன்!

(UTV|INDIA)-விஜய் நடித்து அடுத்ததாக திரைக்கு வர இருக்கும் படம் சர்கார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே சர்காரின் சிங்கிள் டிராக் கடந்த திங்கள் கிழமை அன்று வெளியானது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை எல்லாம் அந்த பாடல் திருப்திப்படுத்தியதா என்றால் இல்லை தான்.

சரி பாடல் எப்படி இருந்தாலும் விஜய் பாடல் என்றாலே அது தான் யூடியுப்பில் டிரெண்டிங்கில் இருக்கும். ஆனால் இந்த பாடல் வந்து 3 நாட்கள் முடியவுள்ள நிலையில் இன்னும் 80 லட்சம் பார்வையாளர்கள், 5.5 லட்சம் லைக்குகளை பெற்று டிரெண்டிங்கில் 2வது இடத்தில் தான் உள்ளது.

விக்ரம் மகன் துருவின் வர்மா பட டீசர் தான் சிம்ட்டங்காரனை விட 30 லட்சம் பார்வையாளர்களை குறைவாக பெற்றிருந்தாலும் அதுதான் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நான்

விஜய் 62 க்கு புதிய தடை

முழு நேர அரசியல்வாதியாக மாறுவேன்-கார்த்திக்