வகைப்படுத்தப்படாத

பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

(UTV|COLOMBO)-பப்புவா நியூ கினியா தீவுகளில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

6.9 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி அந்நாட்டின் ஏங்கா பிராந்தியத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் சுமார் 100 பேர் வரை பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

980kg of beedi leaves found at Erambugodella

Suspect injured after being shot at by Army dies

மிஸ் இந்தியா பட்டத்தை வென்று சென்னை மாணவி சாதனை