உள்நாடுபன்னிப்பிட்டிய சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது by March 30, 202151 Share0 (UTV | கொழும்பு) – பன்னிப்பிட்டியவில் லொறி சாரதியை தாக்கிய மஹரகம பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இணைப்புச் செய்தி : சாரதியை மிலேச்சத்தனமாக தாக்கும் பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்