சூடான செய்திகள் 1

பனிமூட்டம் காரணமாக போக்குவரத்தில் சிக்கல்-அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள்

(UTV|COLOMBO)-மலையகத்தில், மழையுடனான வானிலை காரணமாக சில பகுதிகளில் அதிக பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஹட்டன் – நுவரெலியா வீதியில் அதிக பனிமூட்டம் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், மலையக வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதி செயலக பணியாள் உள்ளிட்ட இருவர் போதைப் பொருளுடன் கைது

சனல்4 விவகாரம் : காணொளியை வெளியிட்டு உண்மையை மறைக்க திட்டம் – நிராகரிக்கும் பிள்ளையான்

இன்று காலை இடம்பெற்ற பயங்கர விபத்து!!