விளையாட்டு

பத்மபூசன் விருதை பெற்றார் தோனி

(UTV|INDIA)-இந்தியர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூசன் விருதினால் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேந்திர சிங் தோனி அலங்கரிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா அரசால் வழங்கப்படும் பாரத ரத்னா மற்றும் பத்விபூசன் விருதுகளுக்கு அடுத்ததாக பத்மபூசன் விருது காணப்படுகின்றது.

2011 ஆம் ஆண்டு மஹேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி உலக சம்பியனானது.

இந்த மகத்தான தருணத்திற்கு நேற்றுடன் 8 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது.

இதனை சிறப்பிக்கும் மகமாக மஹேந்திர சிங் தோனிக்கு பத்மபூசன் பதக்கம் சூட்டப்பட்டமை சிறப்பம்சமாகும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாளை (16) நடைபெறவிருந்த நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் மூன்றாவது டெஸ்ட் போட்டி இரத்து

நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி..!

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்