சூடான செய்திகள் 1பத்தேகம பிரதேச சபை தவிசாளர் கைது by September 17, 201932 Share0 (UTVNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பத்தேகம பிரதேச சபை தவிசாளர் அநுர நாரங்கொட கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு நபர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.