வகைப்படுத்தப்படாத

பத்தேகம – காலி பாதையில் பல இடங்கள் நீரில் மூழ்கின

(UDHAYAM, COLOMBO) – காலியில் பெய்த கடும் மழையுடன் நகரக்குள் செல்லும் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதனுடன் பத்தேகம – காலி பிரதான பாதையில் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, வவுனியாவில் நேற்று பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக பல மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் வவுனியா நகரில் பல இடங்களில் போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது

Cabinet papers to review Madrasas & MMDA

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் அழைப்பாணை