சூடான செய்திகள் 1பத்தரமுல்லை பகுதியில் கடும் வாகன நெரிசல் by February 28, 201935 Share0 (UTV|COLOMBO) இலங்கை ஆசிரியர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் தற்போது கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன. ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக பொலிஸர் நீர்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.