உள்நாடு

பத்தரமுல்லை : நான்கு மாடி கட்டிடத்தில் தீ

(UTV | கொழும்பு) – பத்தரமுல்லை பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தீப்பரவலை கட்டுப்படுத்த 03 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று முதல்

எதிர்ப்பு பேரணி – லோட்டஸ் வீதிக்கு பூட்டு

கோப் குழு மீண்டும் கூடவுள்ளது