உள்நாடு

பதுளையில் பாரிய தீ விபத்து!

(UTV | கொழும்பு) –

பதுளை, மாப்பகலை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு தொகுதியில் நேற்றிரவு 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தில் 8 வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களும் தீயணைப்பு பிரிவினரும் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்தினால் பல குடும்பங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்நாள் அரசுக்கு எதிராக நாளை பாரிய ஆர்ப்பாட்டம்

கொழும்பில் வலுக்கும் கொரோனா தொற்றாளர்கள்

தொடர் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் வைத்திய பணியாளர்கள்