உள்நாடு

பதில் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை

(UTV | கொழும்பு) – தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணியாததற்காக புத்தள மாவட்ட வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டதா என்பது குறித்து அறிவிக்குமாறு வடமேல் மாகாண டி.ஜ.ஜிக்கு பதில் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

எரிபொருள் விலையை திருத்தம் செய்ய இணக்கம்

IMF உடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் இந்த வாரம்

பிரபல முதலீட்டாளர் மாக் மோபியஸ் இலங்கை வருகை