சூடான செய்திகள் 1பதில் பிரதம நீதியரசராக புவனெக அலுவிகார பதவிப்பிரமாணம் by September 7, 201931 Share0 (UTVNEWS|COLOMBO) – பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி புவனெக அலுவிகார நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.